JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

புதன், ஜூலை 23, 2008

கண்ணாஉன் முகம் காணவே... கண்ணீரில் தினம் மூழ்கினேன்...

My younger sister an erudite grammarian in Carnatic music offered to sing this song in Raag Sama. She also said that this could as well be sung as a Raga malika combining Raagas sama, mukhari, and similar raagas which are used to express emotions of hope and expections tinged with sorrow and sadness. The song is composed by our web friend Ms. Kavinaya. More details of this song are in http://kavinaya.blogspot.com We owe our courtesies to her. கண்ணாஉன் முகம் காணவே... கண்ணீரில் தினம் மூழ்கினேன்... உன்நீல நிறமெடுத்து மேலாடை யாய்த் தரித்தேன் உன்கருமை சேர்த்தெடுத்து மைதீட்டி அலங் கரித்தேன் பவழவாய்ச் சிவப்பெடுத்து சிந்தூரத் திலக மிட்டேன் மயிலிறகின் தீண்டலிலே மயக்கத்திலே எனை மறந்தேன் கண்ணன்மனம் கல்லாகுமோ - என் கண்ணீரும் வீணாகுமோ?