JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

செவ்வாய், ஜனவரி 01, 2008

jayanthaSree Raag Popular Song "Marukerala"

என் பேத்தி ஆமா நாங்க செல்லமா தாத்தாவும் பாட்டியும் ரோஸின்னு கூப்பிடற சஞ்சு மருகேலரா பாட்டு பாடறா.. அற்புதமா இருக்கு. Marukelara....O Raaghava.... 22nd மேளகர்த்தா Janya ராகம் இது ஜயந்தஸ்ரீ. தாளம் ஆதி.